புதன், 23 மே, 2012

எங்க ராசா


சோழவம்சம்


அரசன் பெயர்ஆட்சியாண்டுகள்(கி.பி)தந்தைதலைநகரம்
விசயால சோழ வம்சம்விசயாலய சோழன்848-871சுராதிராஜன்[6]தஞ்சாவூர்
ஆதித்த சோழன்871-907விசயாலய சோழன்தஞ்சாவூர்
முதலாம் பராந்தக சோழன்907-950ஆதித்த சோழன்தஞ்சாவூர்
கண்டராதித்த சோழன்950-955முதலாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன்தஞ்சாவூர்
அரிஞ்சய சோழன்956-957முதலாம் பராந்தக சோழனின் மூன்றாவது மகன்தஞ்சாவூர்
இரண்டாம் பராந்தக சோழன்957-973அரிஞ்சய சோழன்தஞ்சாவூர்
ஆதித்த கரிகாலன்957-969சுந்தர சோழன்காஞ்சிபுரம்
உத்தம சோழன்970-985கண்டராதித்த சோழன்தஞ்சாவூர்
முதலாம் இராசராச சோழன்985-1014சுந்தர சோழன்தஞ்சாவூர்
முதலாம் இராசேந்திர சோழன்1012-1044முதலாம் இராசராச சோழன்கங்கைகொண்ட சோழபுரம்
முதலாம் இராசாதிராச சோழன்1018-1054முதலாம் இராசேந்திர சோழனின் மூத்த மகன்கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் இராசேந்திர சோழன்1051-1063முதலாம் ராசேந்திர சோழனின் இரண்டாவது மகன்கங்கைகொண்ட சோழபுரம்
வீரராசேந்திர சோழன்1063-1070இரண்டாம் இராசேந்திர சோழன்கங்கைகொண்ட சோழபுரம்
அதிராசேந்திர சோழன்1070வீரராசேந்திர சோழன்கங்கைகொண்ட சோழபுரம்
சாளுக்கிய சோழர்கள்முதலாம் குலோத்துங்க சோழன்1070-1120முதலாம் இராசேந்திர சோழனின் மகள் வழிப் பேரன்கங்கைகொண்ட சோழபுரம்
விக்கிரம சோழன்1118-1136முதலாம் குலோத்துங்க சோழன்கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் குலோத்துங்க சோழன்1133-1150விக்கிரம சோழன்கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் இராசராச சோழன்1146-1163இரண்டாம் குலோத்துங்க சோழன்கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் இராசாதிராச சோழன்1163-1178இரண்டாம் இராசராச சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன்கங்கைகொண்ட சோழபுரம்
மூன்றாம் குலோத்துங்க சோழன்1173-1218இரண்டாம் இராசராச சோழன்கங்கைகொண்ட சோழபுரம்
மூன்றாம் இராசராச சோழன்1216-1256மூன்றாம் குலோத்துங்க சோழன்கங்கைகொண்ட சோழபுரம்
மூன்றாம் இராசேந்திர சோழன்1246-1279மூன்றாம் இராசராச சோழன்கங்கைகொண்ட சோழபுரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக